ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முறையான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முறையான   பெயரடை

ಅರ್ಥ : பூஜை, புனஸ்காரம், ஜெபம் மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட செயல்களை முறைப்படி செய்பவன்

ಉದಾಹರಣೆ : ராதா தன் தோழியிடம் தான் முறையான சங்கீதம் பயிலவில்லை என்று கூறினாள்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नियमित रूप से पूजा-पाठ,जप आदि धार्मिक कृत्य करनेवाला।

मेरे दादाजी एक नेमी व्यक्ति हैं,वे नियमित रूप से पूजा पाठ करते हैं।
नेमी

ಅರ್ಥ : இஸ்லாம் மதத்தின் படி சரியாக இருப்பது

ಉದಾಹರಣೆ : இஸ்லாமில் மெக்கா யாத்திரை செல்வது, தினமும் நமாஜ் படிப்பது முதலியவை முறையான செயல் ஆகும்

ಸಮಾನಾರ್ಥಕ : சரியான, நியாயப்படியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो शरियत/शरिया और इस्लामी पन्थ-शास्त्र के अनुसार अथवा उसके द्वारा अनुमोदित हो।

इस्लाम में हलाल माँस खाना ही वैध है।
इस्लाम में हज करना, रोज़ नमाज पढ़ना आदि हलाल कर्म हैं।
हलाल

Proper or legitimate.

The fund earns halal profits in full compliance with the Shari'a.
halal

ಅರ್ಥ : நல்ல முறையில்

ಉದಾಹರಣೆ : நாம் முறையான காரியங்களையே செய்ய வேண்டும்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नियमानुसार उचित या ठीक।

विहित कर्म करने से मन शांत रहता है।
विहित

ಅರ್ಥ : விவாகமாகாத பெண் மூலமாக பிறந்திருப்பது

ಉದಾಹರಣೆ : தானவீரன் கர்ணன் முறையான புத்திரன் இல்லை

ಸಮಾನಾರ್ಥಕ : முறைப்படியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो अपनी विवाहिता स्त्री से उत्पन्न हो।

दानवीर कर्ण औरस पुत्र नहीं था।
औरस, जायज, जायज़, वैध

Of marriages and offspring. Recognized as lawful.

legitimate

ಅರ್ಥ : ஒன்று எப்படிச் செய்யப்பட அல்லது நிகழ வேண்டுமோ அப்படிச் செய்யப்படும் அல்லது நிகழும் தன்மை.

ಉದಾಹರಣೆ : பூமியில் உள்ள உயிர்கள் முறையான மலர்ச்சியடைகின்றன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

In regular succession without gaps.

Serial concerts.
consecutive, sequent, sequential, serial, successive

ಅರ್ಥ : தவறு குழப்பம் இல்லாமல் இருக்கும் நிலை.

ಉದಾಹರಣೆ : மந்திரியின் சரியான பதிலால் வாயடைத்து போனார்

ಸಮಾನಾರ್ಥಕ : ஒழுங்கான, சரியான, தெளிவான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पूर्वापर या आस-पास की बातों के विचार से अथवा और किसी प्रकार से ठीक बैठने या मेल रखने वाला।

मंत्री जी के संगत उत्तर से पत्रकार चुप हो गये।
उचित, उपयुक्त, ज़ेबा, जायज, जायज़, जेबा, ठीक, फिट, माकूल, मुनासिब, मुफ़ीद, मुफीद, यथोचित्, लाजमी, लाज़मी, लाज़िम, लाज़िमी, लाजिम, लाजिमी, वाज़िब, वाजिब, संगत

Suitable for a particular person or place or condition etc.

A book not appropriate for children.
A funeral conducted the appropriate solemnity.
It seems that an apology is appropriate.
appropriate