ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முறை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முறை   வினைச்சொல்

ಅರ್ಥ : கோபத்தோடு பார்ப்பது

ಉದಾಹರಣೆ : அதிகாரி முதலில் சிப்பாயை முறைத்து விட்டு பின்பு திட்டினார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

क्रोध से या कुपित होकर देखना।

अधिकारी पहले चपरासी को घूरा और फिर डाँटने लगा।
घूरना

முறை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அடுத்தடுத்து நிகழ்வதிலோ செய்யப்படுவதிலோ ஒன்று இத்தனையாவதாக நிகழ்கிறது அல்லது செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிடும் சொல்.

ಉದಾಹರಣೆ : இப்பொழுது இது கண்ணனுடைய முறை

ಸಮಾನಾರ್ಥಕ : தடவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई कार्य करने या खेल खेलने का वह अवसर जो सब खिलाड़ियों को बारी-बारी से मिलता है।

अब राम की पारी है।
दाँव, दाव, दावँ, दौर, नंबर, नम्बर, पाण, पारी, बाज़ी, बाजी, बारी

(game) the activity of doing something in an agreed succession.

It is my turn.
It is still my play.
play, turn

ಅರ್ಥ : வரிசையாக இருக்கும் நிலை

ಉದಾಹರಣೆ : சாலைகளில் வரிசையாக இருக்கும் கடைகள் மிக அழகாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : படிப்படியே, வரிசை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

क्रम में होने की अवस्था।

दुकानों की क्रमानुसारिता सड़क की शोभा बढ़ाती है।
अयुगपद्भाव, क्रमानुसारिता

A condition of regular or proper arrangement.

He put his desk in order.
The machine is now in working order.
order, orderliness

ಅರ್ಥ : நியதி, பழக்க வழக்கம் முதலியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒன்று இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறை.

ಉದಾಹರಣೆ : நீ இந்த முறையில் செய்தல் எதிர்காலத்தில் என்ன ஆகும்?


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

काम आदि करने की बँधी हुई शैली।

अगर तुम इस ढंग से काम करोगे तो आगे जाकर बहुत ही पछताओगे।
अंदाज, अंदाज़, अदा, करीना, क़ायदा, कायदा, कार्य विधि, कार्य शैली, कार्यशैली, ढंग, ढब, ढर्रा, तरीक़ा, तरीका, तर्ज, तौर, पद्धति, रविश, रीत, रीति, वतीरा, विधा, विधि, शैली

A way of doing something, especially a systematic way. Implies an orderly logical arrangement (usually in steps).

method

ಅರ್ಥ : முறை

ಉದಾಹರಣೆ : இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் கல்வி முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्वतंत्र पर एक दूसरे से जुड़े हुए तत्वों का वह समूह जिनसे एक इकाई का निर्माण होता है।

आरक्षण से शिक्षा तंत्र प्रभावित होता है।
तंत्र, तन्त्र, प्रणाली, व्यवस्था

A group of independent but interrelated elements comprising a unified whole.

A vast system of production and distribution and consumption keep the country going.
scheme, system

ಅರ್ಥ : முறை, தடவை

ಉದಾಹರಣೆ : அங்கு போக வேண்டாம் என்று நான் பல முறை கூறியும் அவன் கேட்கவில்லை.

ಸಮಾನಾರ್ಥಕ : தடவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

समय का कोई अंश जो गिनती में एक गिना जाए।

मैंने उसे कई बार फोन किया।
महावीर ने सुबह से तीन बार भोजन किया है।
चोट, तोड़, दफ़ा, दफा, बार, बेर, मरतबा, मर्तबा

An instance or single occasion for some event.

This time he succeeded.
He called four times.
He could do ten at a clip.
clip, time

ಅರ್ಥ : பாணி, முறை

ಉದಾಹರಣೆ : இந்த ஓவியம் ராஜஸ்தானி பாணியில் வரையப்பட்டுள்ளது.

ಸಮಾನಾರ್ಥಕ : பாணி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चित्र अंकित करने की किसी विशेष स्थान या परम्परा की शैली।

यह राजस्थानी क़लम है।
कलम, क़लम

ಅರ್ಥ : கையில் விளையாடக்கூடிய விளையாட்டுகளில் ஒவ்வொரு விளையாட்டுகளும் விளையாடக்கூடிய முறை

ಉದಾಹರಣೆ : இப்போ யாருடைய கை ?

ಸಮಾನಾರ್ಥಕ : கை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हाथ से खेले जाने वाले खेलों में हर खिलाड़ी के खेलने की बारी।

अभी किसका हाथ है?
हाथ

ಅರ್ಥ : நியதி, பழக்க வழக்கம் முதலியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட வதத்தில், தன்மையில் ஒன்று இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு அல்லது வரரயறை

ಉದಾಹರಣೆ : சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை தர்சிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு பிறகு எண் முறை வந்தது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आगे-पीछे के क्रम से आनेवाला अवसर या मौका।

शिवरात्रि के दिन शिव दर्शन के लिए आधे घंटे खड़े रहने के बाद मेरी बारी आई।
पारी, बारी

(game) the activity of doing something in an agreed succession.

It is my turn.
It is still my play.
play, turn

ಅರ್ಥ : நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்படும் செயலை எண்ணிக்கையிட்டு கூறுவது

ಉದಾಹರಣೆ : சலவைக்கான கூலி என்னிடம் இரண்டு தடவை வசூலிக்கப்பட்டது.

ಸಮಾನಾರ್ಥಕ : தடவை, மடங்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्रत्यय की तरह का एक शब्द जो किसी संख्या के अंत में लगकर उसका उतनी ही बार और होना सूचित करता है।

साहूकार ने मुझसे दो गुना ब्याज लिया।
गुना

ಅರ್ಥ : எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிற

ಉದಾಹರಣೆ : நீ அவரிடம் நடந்ததை சொல்வது உசிதமானது.

ಸಮಾನಾರ್ಥಕ : உசிதம், சரி, தகுதி, பொருத்தம்

ಅರ್ಥ : ஒரு பணியாளன் அல்லது வேலைக்காரன் வந்து வேலை செய்வதற்காக தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட சமயம்

ಉದಾಹರಣೆ : ராமதேவனுக்கு இன்றிலிருந்து இராத்திரி முறை ஆரம்பாகிவிட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कल कारख़ाने आदि में काम करने का वह या उतना निर्धारित समय जिसमें एक कर्मचारी या कर्मचारी दल आकर कार्य करता है।

रामदेव की आज से रात्रि पाली शुरू हो गई है।
पारी, पाली, शिफ़्ट, शिफ्ट

The time period during which you are at work.

duty period, shift, work shift