ಅರ್ಥ : வீட்டின் முன்புபாக உள்ள பாகம்.
ಉದಾಹರಣೆ :
அப்பா வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்
ಸಮಾನಾರ್ಥಕ : முன்பக்கம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The yard in front of a house. Between the house and the street.
front yardಅರ್ಥ : ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்
ಉದಾಹರಣೆ :
யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A sharp point (as on the end of a spear).
pikeಅರ್ಥ : ஏதேனும் ஒரு பொருளின் முன்பகுதி.
ಉದಾಹರಣೆ :
இந்த படையில் முன்பாகத்தில் சித்திரங்கள் உள்ளன
ಸಮಾನಾರ್ಥಕ : முன்பக்கம், முன்பாகம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The side that is seen or that goes first.
front