ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முனகு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முனகு   வினைச்சொல்

ಅರ್ಥ : மனதிற்குள்ளேயே தெளிவில்லாத சொற்களை கூறுவது

ಉದಾಹರಣೆ : வேலை செய்யக்கூறியவுடன் அவன் முணுமுணுத்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : புலம்பு, முணுமுணு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मन ही मन कुढ़कर अस्पष्ट शब्दों में कुछ कहना।

काम करने के लिए कहते ही वह भुनभुनाने लगा।
भुनभुनाना

Make complaining remarks or noises under one's breath.

She grumbles when she feels overworked.
croak, gnarl, grumble, murmur, mutter

ಅರ್ಥ : துன்பத்தின் போது வெளிப்படுத்தும் ஒலி

ಉದಾಹರಣೆ : அவன் வயிற்றுவலியால் முனகிக் கொண்டிருந்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कष्ट आदि में मुँह से व्यथासूचक शब्द निकलना या निकालना।

वह खाट पर पड़े-पड़े कराह रहा था।
आह भरना, आह-आह करना, कराहना

ಅರ್ಥ : தெளிவில்லாத குரலில் பாடுவது

ಉದಾಹರಣೆ : அவன் அறையில் தனியாக உட்கார்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : பிதற்று, புலம்பு, முணுமுணுத்துக்கொள், வாய்குள் பேசு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अस्पष्ट स्वर में गाना।

वह कमरे में अकेले बैठकर गुनगुना रही है।
गुनगुनाना

Sing with closed lips.

She hummed a melody.
hum

ಅರ್ಥ : உழைக்கும் நிலையில் ஒரு வித சத்தத்துடன் உச்சரிப்பது

ಉದಾಹರಣೆ : கோடாலியால் வேலை செய்யும்போது தொழிலாளி முனகிகொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : முக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

श्रम की अवस्था में एक प्रकार के शब्द का उच्चारण करना।

कुदाल चलाते समय मजदूर काँख रहा है।
काँखना