ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முந்தானை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முந்தானை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பெண்கள் அணிந்துகொள்ளும் துணி அல்லது துப்பட்டா

ಉದಾಹರಣೆ : மாமியார் வீட்டிற்கு செல்லும் பொழுது அவள் சிகப்புநிற மேலாடை அணிந்திருந்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : பெண்களின்மேலாடை, மாராப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्त्रियों के ओढ़ने का वस्त्र या चादर।

ससुराल जाते समय वह लाल ओढ़नी ओढ़े हुई थी।
उढ़ावनी, उढ़ौनी, उपरनी, ओढ़नी

ಅರ್ಥ : தோளில் இருக்கும் பெண்கள் அணியும் புடவையின் ஒரு பகுதி

ಉದಾಹರಣೆ : சீலா அணிந்திருந்த புடவையின் முன்றானைக் கிழிந்திருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கச்சம், சேலைத்தலைப்பு, புடவைத்தலைப்பு, முன்றானை, விடுந்தலைப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्त्रियों की साड़ी का वह भाग जो कंधे पर रहता है।

शीला जो साड़ी पहनी है उसका कंधेला फटा हुआ है।
कंधेला

ಅರ್ಥ : புடவையில் மார்பு வழியாக வந்து தோள் மீது படிந்து பின்புறம் தொங்கும் பகுதி

ಉದಾಹರಣೆ : குழந்தை தன் தாயின் முந்தானையை பிடித்துக் கொண்டான்.

ಸಮಾನಾರ್ಥಕ : தலைப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

साड़ी, दुपट्टे आदि का वह भाग जो कंधे पर रहता है।

बेटे ने माँ की साड़ी का आँचल पकड़ रखा है।
अँचरा, अँचला, अंचल, अचरा, आँचर, आँचल, छोर, दामन, पल्ला, पल्लू, युतक, शिखा, शुक