ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முதலீடு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முதலீடு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : லாபத்தை ஈட்டுவதற்காகத் தொழில், வியாபாரம் முதலியவற்றில் ஆரம்ப நிலையிலும் வங்கி போன்றவற்றில் சேமிப்பாகவும் போடப்படும் பணம்.

ಉದಾಹರಣೆ : ஆயிரம் ரூபாய் முதலீட்டில் லட்சரூபாய் சம்பாதித்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : மூலதனம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह असल धन जो किसी के पास हो या लाभ आदि के लिए व्यापार में लगाया जाए।

हजार रुपये मूलधन से हम लाखों कमा सकते हैं।
इस व्यापार में लगा उसका सारा धन डूब गया।
असल, जमा, धन, पूँजी, पूंजी, मूल, मूलधन

Assets available for use in the production of further assets.

capital, working capital

ಅರ್ಥ : முதலீடு

ಉದಾಹರಣೆ : முதலீட்டை பற்றி கவலைப்படாமல், வியாபாரத்தை ஆரம்பி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सेना की चढ़ाई का खर्च।

पण की चिंता किए बिना आप लोग चढ़ाई की तैयारी कीजिए।
पण

ಅರ್ಥ : வியாபாரம், வருமானம் முதலிய நோக்கத்திற்காக முதலீடு செய்யும் செயல்

ಉದಾಹರಣೆ : லட்சக்கணக்கான ரூபாய் முதலீட்டிற்கு பின்பும் இந்த தொழிலில் கொஞ்சமும் இலாபம் கிடைக்கவில்லை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

व्यापार, आय आदि के उद्देश्य से पूँजी लगाने का कार्य।

लाखों रुपये पूँजी निवेश के बाद भी इस व्यवसाय में कुछ लाभ नहीं हुआ।
इन्वेस्टमेन्ट, निवेश, पूँजी निवेश, पूँजी-निवेश

The act of investing. Laying out money or capital in an enterprise with the expectation of profit.

investing, investment

ಅರ್ಥ : வியாபாரம் முதலியவற்றில் போடப்படும் முன்பணம்

ಉದಾಹರಣೆ : பங்குச் சந்தையில் நடுத்தர வர்க்கத்தினரின் முதலீடு அதிகரித்து வருகிறது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

व्यापार में पूँजी लगाने की क्रिया।

वे अपनी कमाई के लगभग पचास प्रतिशत का प्रतिवर्ष विनियोग करते हैं।
विनियोग, विनियोजन

The act of investing. Laying out money or capital in an enterprise with the expectation of profit.

investing, investment