ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முட்டாள் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முட்டாள்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

ಉದಾಹರಣೆ : உன்னுடைய முட்டாள்தனமான காரியங்களில் செய்யப்படும் வேலை கெட்டுப் போகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அசடு, அஞ்ஞானி, அறிவிலி, அறிவுகெட்டவர், அவிவேகி, குப்பான், கோம்பை, சொக்கர், ஜடம், ஞானசூனியம், ஞானசூனியர், பாமரர், புத்தியீனர், புல்லர், புல்லறிவாளர், பேதை, மக்கு, மடையர், மண்டு, மண்டூகம், மண்ணாந்தை, மழுங்கல், மூடர், மூளையில்லாதவர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

The trait of acting stupidly or rashly.

folly, foolishness, unwiseness

ಅರ್ಥ : குறிப்பிட்ட சூழலை, நிலையைத் தெளிவாக அறிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல் படும் திறன் இல்லாது இருத்தல்

ಉದಾಹರಣೆ : சில மனிதர்கள் விவேகமில்லாத செயலில் ஈடுபடுகின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : அறிவில்லாத, விவேகமில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विवेक का अभाव या सोचने समझने की शक्ति का अभाव।

सभ्यता मनुष्य के अविवेक और अनाचार पर प्रतिबंध लगाती है।
अबिचार, अविचार, अविवेक

The state of being irrational. Lacking powers of understanding.

irrationality, unreason

முட்டாள்   பெயரடை

ಅರ್ಥ : முட்டாள்,அறிவிலி

ಉದಾಹರಣೆ : சமுதாயத்தில் முட்டாள் மனிதர்களுக்குக் குறைவில்லை.

ಸಮಾನಾರ್ಥಕ : அறிவிலி

ಅರ್ಥ : வெயில் முற்றிலும் இருப்பது

ಉದಾಹರಣೆ : பாலைவனத்தில் அறிவிலி விலங்கு நிழலைத் தேடி இங்கும் அங்கும் அலைகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அறிவிலி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो घाम या धूप से व्याकुल हो।

रेगिस्तान में घामड़ पशु छाँव की तलाश में इधर-उधर भटका करते हैं।
घामड़