ಅರ್ಥ : கை அல்லது கால் செயல்பட முடியாத நிலை.
ಉದಾಹರಣೆ :
முடமான பிச்சைக்காரன் தெருவில் நின்று பிச்சைக் கேட்கிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : உடல் உறுப்புகளின் வளர்ச்சியின்மை.
ಉದಾಹರಣೆ :
நாம் ஊனமான மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : அங்கீனமான, உடல்குறைபாடுடைய, உடல்வளர்ச்சியில்லாத, ஊனமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :