ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முக்காலி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முக்காலி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உட்காருவதற்கான அல்லது பொருள்களை வைப்பதற்கான மூன்று காலகளை கொண்ட சாய்வதற்கு முதுகு இல்லாத சிறிய இருக்கை.

ಉದಾಹರಣೆ : கரும்பலகை முக்காலியின் உதவியால் நிற்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह वस्तु जिसमें तीन पैर हों।

श्यामपट्ट को तिपाई के सहारे टिका दो।
तिपाई

A three-legged rack used for support.

tripod

ಅರ್ಥ : மூன்று கால்கள் இருக்கும் ஒரு வகை ஸ்டூல்

ಉದಾಹರಣೆ : ரமேஷ் முக்காலி மீது உட்கார்ந்திருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : மூன்றுகாற்பீடம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का स्टूल जिसमें तीन पैर होते हैं।

रमेश तिपाई पर बैठा हुआ है।
टिकठी, तिपाई, त्रिपादिका

A simple seat without a back or arms.

stool

முக்காலி   பெயரடை

ಅರ್ಥ : மூன்று கால்களை உடைய சாய்ந்து அமர முடியாத இருக்கை

ಉದಾಹರಣೆ : இதன் பெயர் முக்காலி ஆகும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसके तीन पैर हों।

यह मेज त्रिपद है।
त्रिपद, त्रिपाद

Having or as if having three legs.

A three-legged stool.
A three-legged race.
three-legged