ಅರ್ಥ : காளையின் கண்களை மறைப்பதற்கு அதன் மீது போடப்படும் மறைக்கப்படும் ஒரு பொருள்
ಉದಾಹರಣೆ :
எண்ணெய் செக்கில் பயன்படுத்தப்படும் காளைக்கு கடிவாளம் அணிவிக்கப்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : கடிவாளம், கலினம், கவினம், கவியம், குசை, குதிரைவாய்க்கருவி, மொக்கணி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
बैल की आँखों को ढकने के लिए उन पर लगाई जाने वाली ढक्कन की तरह की वस्तु।
तेल पेरने वाले कोल्हू में जुते हुए बैल को अंटीतल पहनाया जाता है।