ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மிருகம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மிருகம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மனிதஇனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம் நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம்.

ಉದಾಹರಣೆ : பசு ஒரு வீட்டு விலங்கு

ಸಮಾನಾರ್ಥಕ : விலங்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चार पैरों से चलने वाला दुमदार जंतु।

गाय एक पालतू पशु है।
कीलाल, चौआ, चौपाया, जानवर, पशु, हैवान

An animal especially a mammal having four limbs specialized for walking.

quadruped

ಅರ್ಥ : கொடிய விலங்கு

ಉದಾಹರಣೆ : இந்தக் காட்டில் கொடிய விலங்குகள் நிறைய உள்ளன.

ಸಮಾನಾರ್ಥಕ : விலங்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हिंसक पशु।

इस जंगल में शिवियों की कमी नहीं है।
शिवि

ಅರ್ಥ : விலங்குகள் மற்றும் பறவைகள்

ಉದಾಹರಣೆ : சிலர் விலங்குகளை வேட்டையாடுகின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : பட்சி, விலங்கு-பறவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पशु और पक्षी।

कुछ लोग पशु-पक्षियों का शिकार करते हैं।
पशु-पक्षी, पशुपक्षी

ಅರ್ಥ : குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.

ಉದಾಹರಣೆ : பூமியில் பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : ஐந்தறிவுயிர், சீவராசி, செந்து, ஜந்து, ஜீவராசி, பிராணி, விலங்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जीवधारी जिसमें स्वैच्छिक गति होती है।

पृथ्वी पर अनेकों प्रकार के जन्तु पाये जाते हैं।
जंतु, जगन्नु, जन्तु, जानदार, जानवर, जीव, जीवधारी, त्रिशोक, प्राणी

A living organism characterized by voluntary movement.

animal, animate being, beast, brute, creature, fauna