ಅರ್ಥ : கால்களினால் நசுக்கி அல்லது அழுத்தி நஷ்டம் ஏற்படுத்துவது
ಉದಾಹರಣೆ :
மதம்பிடித்த யானை கரும்பு வயலை மிதித்துக் கொண்டிருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : நசுக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பாதத்தை ஒரு இடத்தில் வைத்தல்
ಉದಾಹರಣೆ :
புது மணப்பெண் வலது கால் வைத்து வீட்டினுள் சென்றாள்.
ಸಮಾನಾರ್ಥಕ : கால் வை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :