ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மாலைநேரம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மாலைநேரம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சூரியன் மறைந்த பிறகு உள்ள பொழுது.

ಉದಾಹರಣೆ : மாலையில் அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அந்திநேரம், அந்திபொழுது, சாயங்காலம், சாயந்திரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह समय जब दिन का अंत और रात का आरंभ होने को होता है।

शाम होते ही वह घर से निकल पड़ा।
अवसान, अस्तमनबेला, दिनावसान, दिवसविगम, दिवसांत, निशादि, निशामुख, वैकाल, शाम, संध्या, संध्याकाल, सरेशाम, साँझ, सायं, सायंकाल

The latter part of the day (the period of decreasing daylight from late afternoon until nightfall).

He enjoyed the evening light across the lake.
eve, even, evening, eventide

ಅರ್ಥ : கடைசி அல்லது முடியும் காலம்

ಉದಾಹರಣೆ : இந்த முகலாய வம்சம் மாலையாக இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : சாயுங்காலம், மாலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आखिरी या अंत समय।

यह मुगल साम्राज्य की संध्या थी।
शाम, संध्या, सांध्य काल, सायं काल

A later concluding time period.

It was the evening of the Roman Empire.
evening

ಅರ್ಥ : பிற்பகலுக்குப் பின்னர் சூரியன் மறையும் வரை உள்ள நேரம்

ಉದಾಹರಣೆ : மாலைநேரத்தில் மல்லிகை மலரும்

ಸಮಾನಾರ್ಥಕ : அந்திநேரம், அந்திபொழுது, சாயங்காலம், மாலைபொழுது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सूर्यास्त होने से पहले और बाद के तीस क्षणों के बीच का समय जब चरकर लौटती हुई गौओं के खुरों से धूल उड़ती रहती है।

फलित ज्योतिष में गोधूलि बेला को सब कार्यों के लिये बहुत शुभ माना जाता है।
गोधूलि, गोधूलि बेला, गोधूली, गोधूली बेला, गोरज, धूरसझा

The time of day immediately following sunset.

He loved the twilight.
They finished before the fall of night.
crepuscle, crepuscule, dusk, evenfall, fall, gloam, gloaming, nightfall, twilight