ಅರ್ಥ : மாற்று, ஆக்கு
ಉದಾಹರಣೆ :
மாயாவி கைக்குட்டையை மாலையாக மாற்றினான்.
ಸಮಾನಾರ್ಥಕ : ஆக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
एक रूप से दूसरे रूप में लाना।
जादूगर ने रूमाल को फूल बनाया।ಅರ್ಥ : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நியமித்தல்
ಉದಾಹರಣೆ :
கடந்த மாதத்திலிருந்தே நான் என்னுடைய அலுவலகத்தை டில்லியிலிருந்து மும்பைக்கு மாற்றினேன்
ಸಮಾನಾರ್ಥಕ : மாத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
एक स्थान से दूसरे स्थान पर नियुक्त करना।
उच्चाधिकारी ने मुझे पिछले महीने ही दिल्ली से मुंबई स्थानांतरित किया।ಅರ್ಥ : வேறு பக்கம் செலுத்து
ಉದಾಹರಣೆ :
விபத்தின் காரணமாகப் போக்குவரத்தை வேறு வழியில் திருப்பி விட்டனர்.
ಸಮಾನಾರ್ಥಕ : திருப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
* उस दिशा आदि की ओर भेजना जो सुनियोजित या नियत से अलग या विपरीत हो।
वैज्ञानिक राकेट को दूसरी ओर ले जा रहे हैं।Send on a course or in a direction different from the planned or intended one.
divertಅರ್ಥ : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது
ಉದಾಹರಣೆ :
நேற்று நான் உங்களுடய பொருட்களை ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு மாற்றினேன்
ಸಮಾನಾರ್ಥಕ : மாத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
एक स्थान से दूसरे स्थान पर ले जाना।
कल मैंने अपने सामान को एक कमरे से दूसरे कमरे में स्थानांतरित किया।Move from one place to another.
Transfer the data.ಅರ್ಥ : அதுவரை இருந்த, வைத்திருந்த, பழகியிருந்த ஒன்றை நீக்கிவிட்டு அல்லது விட்டுவிட்டு வேறொன்றை ஏற்றுக் கொள்ளுதல்.
ಉದಾಹರಣೆ :
இராம் தன்னுடைய பழைய குளிரூட்டும் இயந்திரத்தை மாற்றினான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : திருத்துதல்,நீக்குதல்,சேர்த்தல் முதலிய செயல்களின் மூலம் ஒன்றையோ ஒருவரையோ புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல் .
ಉದಾಹರಣೆ :
நீ படுக்கையின் போர்வையை ஒவ்வொரு வாரமும் மாற்ற வேண்டும்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Remove or replace the coverings of.
Father had to learn how to change the baby.ಅರ್ಥ : ஒன்றை புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல்
ಉದಾಹರಣೆ :
சீதா புடவையைப் பிடிக்காத காரணத்தினால் அதை மாற்றினாள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மற்றவர்களின் விருப்பத்திற்கேற்ப மாறிக்கொள்வது
ಉದಾಹರಣೆ :
சிலர் சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்கின்றனர்
ಸಮಾನಾರ್ಥಕ : மாத்து, வேறுபடுத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : திரவங்களை வேறு பாத்திரத்திற்கு மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ಉದಾಹರಣೆ :
கடைக்காரர் வேலைக்காரனை கொண்டு டிரம்மில் உள்ள எண்ணையை பீப்பாவிற்கு மாற்றினார்
ಸಮಾನಾರ್ಥಕ : வேறுபாத்திரத்திற்குமாற்று
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : இருக்கும் நிலையிலிருந்து புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல்.
ಉದಾಹರಣೆ :
முற்போக்குவாதிகள் சமுதாயத்தை மாற்றுவார்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
दोष, त्रुटियाँ आदि दूर करके ठीक या अच्छी अवस्था में लाना या दुरुस्त या ठीक करके काम में लाने योग्य बनाना।
गुरुजी हमारे द्वारा लिखे गए लेख को सुधार रहे हैं।To make better.
The editor improved the manuscript with his changes.ಅರ್ಥ : திரவப்பொருளை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றுதல்
ಉದಾಹರಣೆ :
பீப்பாயில் உள்ள எண்ணையை கடாயில் ஊற்றுதல்
ಸಮಾನಾರ್ಥಕ : ஊற்று
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :