ಅರ್ಥ : சரியில்லாமல் இருக்கும் நிலை
ಉದಾಹರಣೆ :
வேலையின் சமயம் ஏற்படுகிற முரண்பாடுகளை விலக்கி செயலில் வேகமாக செயல்பட வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : தொடர்பின்மை, பொருத்தமின்மை, முரண்பாடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஏற்கவோ ஒத்துபோகவோ முடியாத நிலை
ಉದಾಹರಣೆ :
மாறுபட்ட ஏதாவது ஒரு செயலை செய்வது கடினமாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : முரண்பாடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
प्रतिकूल होने की अवस्था या भाव।
प्रतिकूलता किसी भी कार्य को जटिल बना देती है।ಅರ್ಥ : (உயிரியல்) ஒரு குழு உறுப்பாண்மையின் மாற்றுரு வடிவம்
ಉದಾಹರಣೆ :
ஒரு புதிய மாற்றுரு வடிவத்தில் உள்ள நுண் அங்கங்கட்கு வடிவமைக்கப்பட்டது.
ಸಮಾನಾರ್ಥಕ : படிவம், மாறுபட்ட வடிவம், மாற்றுரு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு பொருள் அல்லது நபரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வந்தடையச் செய்தல்
ಉದಾಹರಣೆ :
கனரா வங்கி பணம் மாற்றல் சேவையை ஆரம்பித்திருக்கிறது அதிகமான மக்கள் தினசரி வேலைக்காக மாற்றலாகின்றனர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी वस्तु या व्यक्ति को एक स्थान से हटाकर दूसरे स्थान पर पहुँचाने, भेजने आदि की क्रिया।
केनरा बैंक ने धन स्थानांतरण सेवा शुरू की है।The act of transfering something from one form to another.
The transfer of the music from record to tape suppressed much of the background noise.ಅರ್ಥ : ஒரு தன்மை, கூறு, வடிவம், நிலைமை முதலியவை முற்றிலுமாகவோ குறிப்பிடும் அளவுக்கோ மாறும் அல்லது மாற்றப்படும் நிலை.
ಉದಾಹರಣೆ :
மாற்றம் உலகத்தின் நியதி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
An event that occurs when something passes from one state or phase to another.
The change was intended to increase sales.