ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மானியம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மானியம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு பொருள் கட்டுப்படிம்படியாகும் விலையில் நுகர்வோருக்கு கிடைப்பதற்காகப் பொருளின் விலையில் ஒரு பகுதியை உற்பத்தியாளருக்கு அரசு கொடுக்கும் தொகை

ಉದಾಹರಣೆ : மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் முதலியவற்றினால் மானியம் கிடைக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सरकार द्वारा दिया गया वह अनुदान जो आम जनता के कल्याण हेतु हो।

मिट्टी तेल,पेट्रोल,डीज़ल आदि पर उपदान मिलता है।
उपदान, सबसिडी, सब्सिडी, सहायिकी

A grant paid by a government to an enterprise that benefits the public.

A subsidy for research in artificial intelligence.
subsidy

ಅರ್ಥ : குறிப்பிட்ட திட்டம், தொழில் போன்றவற்றுக்காக வழங்கப்படும் நிதியுதவி

ಉದಾಹರಣೆ : தந்தை மானியத்தொகையில் ஒரு புதிய வீடு வாங்கினார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कर्मचारियों को सेवा निवृत्त होने पर मिलनेवाली राशि।

पिताजी ने परिदान की राशि से नया मकान खरीदा।
ग्रेच्युटी, परिदान

A relatively small amount of money given for services rendered (as by a waiter).

backsheesh, baksheesh, bakshis, bakshish, gratuity, pourboire, tip

ಅರ್ಥ : தனியார் கல்வி நிறுவனம் போன்றவற்றுக்கு அரசு அளிக்கும் உதவித்தொகை.

ಉದಾಹರಣೆ : இந்த நிறுவனம் அரசாங்கத்திடமிருந்து மானியம் பெற்று வருகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : உதவித்தொகை, மான்யம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मान्य होने की अवस्था या भाव।

यह सरकारी मान्यताप्राप्त संस्था है।
मान्यता

The state or quality of being recognized or acknowledged.

The partners were delighted with the recognition of their work.
She seems to avoid much in the way of recognition or acknowledgement of feminist work prior to her own.
acknowledgement, acknowledgment, recognition

ಅರ್ಥ : பத்திரிக்கை, சேவை முதலியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பெறுவதற்கு அல்லது ஒர் அமைப்பில் குறிப்பிட்ட காலம் வரை உறுப்பினராக இருப்பதற்குச் செலுத்தப்படும் கட்டணம்

ಉದಾಹರಣೆ : நாம் காதம்பரிக்கான சந்தாவை இன்றுவரை அனுப்பவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : சந்தா


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी सामयिक पत्र या पुस्तक आदि का वार्षिक या मासिक मूल्य।

मैंने कादम्बिनी का चंदा अभी तक नहीं भेजा है।
अभिदान, चंदा

A payment for consecutive issues of a newspaper or magazine for a given period of time.

subscription

ಅರ್ಥ : ஏதாவது ஒரு சமூகம், ஆன்மீக வேலை முதலியவற்றிற்கு தானமாக சில நபர்களிடமிருந்து கொடுக்கப்படும் பணம்

ಉದಾಹರಣೆ : அவன் கோவிலுக்காக சந்தா தொகையை ஒரே தவணையாக தன்னுடைய வீட்டிலிருந்து அனுப்பினான்

ಸಮಾನಾರ್ಥಕ : சந்தா


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी सामाजिक, धार्मिक काम आदि के लिए दान के रूप में कई आदमियों से लिया जाने वाला धन आदि।

उसने मंदिर के लिए एकत्रित चंदे से अपना घर बनवा लिया।
अंशदान, अनुदान, अभिदान, चंदा, दत्त

A voluntary gift (as of money or service or ideas) made to some worthwhile cause.

contribution, donation