ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மாணவி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மாணவி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பள்ளியிலோ கல்லூரியிலோ கல்வி கற்பவள்.

ಉದಾಹರಣೆ : இந்த பள்ளியில் படிக்கும் மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக வந்தாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जो विद्या अर्जन या ग्रहण करती हो।

इस विद्यालय की एक छात्रा ने दसवीं की वार्षिक परीक्षा में राज्य में प्रथम स्थान प्राप्त किया है।
छात्रा, विद्यार्थिनी

A learner who is enrolled in an educational institution.

educatee, pupil, student

ಅರ್ಥ : கல்வி, இசை முதலியவற்றை ஒரு ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளும் பெண்.

ಉದಾಹರಣೆ : சீதா ஒரு புகழ்பெற்ற சங்கீத வித்வானின் சிஷ்யை

ಸಮಾನಾರ್ಥಕ : சிஷியை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह बालिका या महिला जिसे किसी ने कुछ पढ़ाया या सिखाया हो या जो किसी से सीख या पढ़ रही हो।

सीता एक जाने-माने संगीतकार की शिष्या है।
चट्टी, चेली, शिष्या

Someone (especially a child) who learns (as from a teacher) or takes up knowledge or beliefs.

assimilator, learner, scholar