ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மாட்டுவண்டி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மாட்டுவண்டி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ரதத்தை போலிருக்கும் ஒரு மாட்டு வண்டி

ಉದಾಹರಣೆ : அவன் மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : சாரட்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रथ की तरह की एक बैल-गाड़ी।

वह बहल हाँक रहा है।
अराबा, बहल, बहली

ಅರ್ಥ : ஒரு மாட்டுவண்டி

ಉದಾಹರಣೆ : விவசாயி மாட்டுவண்டியில் தானிய மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार की बैलगाड़ी।

किसान मझोली पर धान के बोरे लाद रहा है।
मझोली

ಅರ್ಥ : மாடுகள் மூலமாக இழுக்கப்படும் வண்டி

ಉದಾಹರಣೆ : விவசாயி மாட்டுவண்டியில் மண்ணை ஏற்றிக் கொண்டிருக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भैंसे द्वारा खिंची जाने वाली गाड़ी।

किसान भैंसागाड़ी पर मिट्टी लाद रहा है।
भैंसा-गाड़ी, भैंसागाड़ी

ಅರ್ಥ : ஒரு மாடு அல்லது இரு மாடுகள் இழுத்துச் செல்லும், மரத்தால் செய்த வண்டி.

ಉದಾಹರಣೆ : இன்றும் விவசாயி மாட்டுவண்டியை பயன்படுத்துகிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह गाड़ी जो बैल द्वारा खींची जाती है।

आज भी गाँवों में किसान बैलगाड़ी का प्रयोग करते हैं।
आचरण, कृतिका, कृत्तिका, छकड़ा, छकड़ा गाड़ी, बैल गाड़ी, बैलगाड़ी, बैला गाड़ी, वृषभ यान

A cart that is drawn by an ox.

oxcart

ಅರ್ಥ : ஒரு வகை மாட்டுவண்டி

ಉದಾಹರಣೆ : விவசாயி மாட்டுவண்டியில் கரும்பு ஏற்றிக் கொண்டிருக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार की बैलगाड़ी।

किसान लढ़िये पर गन्ना लाद रहा है।
लढ़िया