ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மாடிப்படி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மாடிப்படி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உயர்ந்திருக்கும் ஒரு இடத்திற்கு செல்ல பயன்படும் கால் வைப்பதற்குரிய சாதனம்

ಉದಾಹರಣೆ : இந்த வீட்டின் மாடிப்படி செங்குத்தாக கட்டப்பட்டுள்ளது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ऊपर चढ़ने या उतरने के लिए बने साधनों में पैर रखने के लिए बना प्रत्येक स्थान।

इस निसैनी की दो सीढ़ियाँ निकल गई हैं।
पायदान, पैड़ी, पैरी, पौड़ी, सीढ़ी, सोपान

Support consisting of a place to rest the foot while ascending or descending a stairway.

He paused on the bottom step.
stair, step

ಅರ್ಥ : மேலே செல்வதற்காக கட்டப்பட்ட படி

ಉದಾಹರಣೆ : எங்கள் வீட்டு மாடிப்படி செங்குத்தாக இருக்கிறது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ऊपर चढ़ने या उतरने के लिए स्थिर रूप से बनाया गया वह स्थान जिस पर एक के बाद एक पैर रखने का स्थान होता है।

मेरे घर की सीढ़ियाँ घुमावदार है।
सीढ़ी पर से पैर फिसला और वह नीचे गिर पड़ी।
अधिरोहिणी, अधिश्रयणी, ज़ीना, जीना, सीढ़ी

A way of access (upward and downward) consisting of a set of steps.

staircase, stairway

ಅರ್ಥ : கட்டடத்தின் தரை மட்டத்தில் அமைந்திருக்கிற தளத்துக்கு மேல் இருக்கும் தளத்திற்கு செல்வதற்கு ஏற்ற வகையில் அமைத்திருக்கும் படி.

ಉದಾಹರಣೆ : தினமும் மாடிப்படியில் இறங்குவது உடலுக்கு நல்லது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ऊँचे स्थान पर चढ़ने या उतरने का वह साधन जिसे एक स्थान से दूसरे स्थान पर ले जाया जा सकता है।

चोर ने छत पर चढ़ने के लिए बाँस की सीढ़ी का प्रयोग किया।
अधिरोहिणी, अधिश्रयणी, नसेनी, नसैनी, निसेनी, निसैनी, सीढ़ी

Steps consisting of two parallel members connected by rungs. For climbing up or down.

ladder

ಅರ್ಥ : இறங்குவதற்கான சாதனம்

ಉದಾಹರಣೆ : ராகவன் வீட்டின் மாடிப்படிகளில் ஏறி மொட்டைமாடிக்குச் சென்றான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

उतरने का साधन।

घाट, सीढ़ी आदि अवतरण हैं।
अवतरण