ಅರ್ಥ : கொத்தமல்லி செடியின் பழுப்பு நிற விதை.
ಉದಾಹರಣೆ :
சாம்பாருக்கு மல்லி பயன்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : தனியா
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்றின் இலைகள் நறுமணத்தைக் கொடுக்கும் ஒருவகை சிறிய செடி
ಉದಾಹರಣೆ :
பக்கோடாவுடன் கொத்துமல்லி சட்னி சாப்பிட்டால் நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : கொத்துமல்லி, தனியா
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Old World herb with aromatic leaves and seed resembling parsley.
chinese parsley, cilantro, coriander, coriander plant, coriandrum sativum