ಅರ್ಥ : அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.
ಉದಾಹರಣೆ :
அவன் வேலை பளுவின் காரணமாக மறதி ஏற்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அயர்தி, அயர்ப்பு, ஞாபகப்பிசகு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
स्मृतिहीन होने की अवस्था या भाव।
सिर पर गहरी चोट लगने के कारण वह स्मृतिहीनता से ग्रस्त है।Unawareness caused by neglectful or heedless failure to remember.
His forgetfulness increased as he grew older.ಅರ್ಥ : நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதை மறந்துவிடும் தன்மை
ಉದಾಹರಣೆ :
அவன் ஞாபக மறதியால் அவதி படுகின்றான்
ಸಮಾನಾರ್ಥಕ : ஞாபகமறதி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
भूलने की अवस्था या भाव।
वे अपने भुलक्कड़पन की कथा बखान करते नहीं थकते।Preoccupation so great that the ordinary demands on attention are ignored.
absentmindednessಅರ್ಥ : நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.
ಉದಾಹರಣೆ :
மறதியின் காரணமாக புத்தகத்தை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : ஞாபககுறைவு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Partial or total loss of memory.
He has a total blackout for events of the evening.