ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மரியாதையில்லாத ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ಅರ್ಥ : ஒன்றில் கெளரவம் இல்லாதது

ಉದಾಹರಣೆ : கெளரவமில்லாத வேலையை செய்யாதே

ಸಮಾನಾರ್ಥಕ : கெளரவமற்ற, கெளரவமில்லாத, மரியாதையற்ற, மேன்மையற்ற, மேன்மையில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें गौरव न हो।

गौरवहीन काम नहीं करना चाहिए।
गरिमाहीन, गौरवहीन

ಅರ್ಥ : பூஜிக்கும் தகுதியில்லாத

ಉದಾಹರಣೆ : எப்பொழுதாவது குடும்பத்தில் சில மதிப்பில்லாத மக்களையும் வணங்க வேண்டியிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : மதிப்பற்ற, மதிப்பில்லாத, மரியாதையற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो श्रद्धा के योग्य न हो।

कभी-कभी परिवार के कुछ अश्रद्धेय जनों को भी नमस्कार करना पड़ता है।
अश्रद्धेय

Unworthy of respect.

unrespectable

ಅರ್ಥ : ஒருவருக்கு முறையாக மரியாதைக் கொடுக்காமல் விடுவது

ಉದಾಹರಣೆ : மரியாதையில்லாத நபருக்கு வெட்கம் எப்படி இருக்கும்

ಸಮಾನಾರ್ಥಕ : மதிப்பற்ற, மதிப்பில்லாத, மரியாதையற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसने किसी भी प्रकार की मर्यादा का परित्याग कर दिया हो।

मर्यादाहीन व्यक्ति को लज्जा कैसी।
मर्यादारहित, मर्यादाहीन, मुक्त

ಅರ್ಥ : ஒருவரிடம் நன்னடத்தை - வெட்கமில்லாமல் இருப்பது

ಉದಾಹರಣೆ : நான் மரியாதையற்ற மக்களிடமிருந்து விலகியே இருக்கிறேன்

ಸಮಾನಾರ್ಥಕ : மரியாதையற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें भलमनसाहत का अभाव हो।

मैं बेमुरौवत लोगों से दूर ही रहती हूँ।
बेमुरव्वत, बेमुरौवत

Without care or thought for others.

The thoughtless saying of a great princess on being informed that the people had no bread; `Let them eat cake'.
thoughtless, uncaring, unthinking