ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மரியாதைக்குரிய ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ಅರ್ಥ : மரியாதைக்குரிய

ಉದಾಹರಣೆ : அறிஞர் அண்ணா மரியாதைக்குரிய தலைவர்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो आदर करने के योग्य हो।

महात्मा गाँधी एक आदरणीय व्यक्ति थे।
माता-पिता ,गुरु और अतिथि हर हालत में आदरणीय होते हैं।
अभिजात, अर्य, अर्य्य, अर्ह्य, आदरणीय, आदर्य, माननीय, मान्य, समादरणीय, सम्माननीय, सम्मान्य

ಅರ್ಥ : யாரின் முன் தலைகுனிந்து வணங்குவது சிறந்த செயலோ

ಉದಾಹರಣೆ : காந்திஜி மரியாதைக்குரிய நபர் ஆவார்.

ಸಮಾನಾರ್ಥಕ : வணங்குதற்குரிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसके आगे झुककर प्रणाम करना उचित हो।

धन्य है भारतीय संस्कृति जहाँ मंदिर में स्थापना के बाद एक पत्थर भी प्रणम्य हो जाता है।
प्रणम्य

ಅರ್ಥ : மரியாதைத் தர தகுந்த

ಉದಾಹರಣೆ : ரவி மரியாதைக்குரிய மனிதர் ஆவார்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अभिनंदन करने योग्य।

माता सदैव अभिनंदनीय होती है।
अभिनंदनीय अतिथि का हम हृदय से अभिनंदन करते हैं।
अभिनंदनीय, अभिनंद्य, अभिनन्दनीय

Worthy of high praise.

Applaudable efforts to save the environment.
A commendable sense of purpose.
Laudable motives of improving housing conditions.
A significant and praiseworthy increase in computer intelligence.
applaudable, commendable, laudable, praiseworthy

ಅರ್ಥ : குணம்,புகழ் முதலியவற்றின் காரணமாக வணங்கும் தகுதியுள்ள

ಉದಾಹರಣೆ : சச்சின் இந்தியாவின் வணக்கத்திற்குரிய விளையாட்டு வீரன் ஆவான்

ಸಮಾನಾರ್ಥಕ : மதிப்புக்குரிய, வணக்கத்திற்குரிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो गुणों, कारनामों आदि के कारण सलाम करने योग्य हो।

गाँधी जी भारत के सलामी व्यक्तियों में से एक हैं।
सलामी

ಅರ್ಥ : மதிப்பு வைக்கும் தகுதியிருப்பது (பெண்)

ಉದಾಹರಣೆ : மதிப்பிற்குரிய தாய்க்கு என்னுடைய வணக்கத்தைக் கூறுங்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : மதிப்பிற்குரிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो पूजा किए जाने के योग्य हो (स्त्री)।

पूजनीया माँ को मेरा प्रणाम बोल देना।
पूजनीया, पूज्या, वन्दनीया

Deserving of esteem and respect.

All respectable companies give guarantees.
Ruined the family's good name.
estimable, good, honorable, respectable

ಅರ್ಥ : மிகவும் சிறந்த மற்றும் எளிமையான மனதுடைய

ಉದಾಹರಣೆ : மரியாதைக்குரிய பண்டிதர் மதன் மோகன் மாளாவியஜி காசி இந்து பல்கலைகழகத்தினை அமைத்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : மதிப்பிற்குரிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत उच्च और उदार मनवाला।

महामना पंडित मदनमोहन मालवीय जी ने काशी हिंदू विश्वविद्यालय की संस्थापना की।
महामना

Noble and generous in spirit.

A greathearted general.
A magnanimous conqueror.
greathearted, magnanimous

ಅರ್ಥ : மேலான மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர்

ಉದಾಹರಣೆ : ராமு மூத்த அதிகாரிகளுக்கு நல்ல மதிப்பு கொடுப்பான்.

ಸಮಾನಾರ್ಥಕ : மூத்த, மேலான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो पद, मर्यादा आदि में किसी से बढ़कर या ऊपर हो।

वरिष्ठ अधिकारियों की गोष्ठी चल रही है।
वरिष्ठ, सीनियर

ಅರ್ಥ : மரியாதையுடன் இருப்பது

ಉದಾಹರಣೆ : அபாலா ஒரு மரியாதைக்குரிய பெண்ணாக இருந்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : மரியாதைமிகுந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

(महिला) जो आदर के योग्य हो।

अपाला एक आदरणीया महिला थीं।
आदरणीया, माननीया, मान्या, समादरणीया, सम्माननीया

ಅರ್ಥ : மிக அதிகமாக வணங்கக்கூடிய

ಉದಾಹರಣೆ : தர்ம சாலையில் நம்முடைய சந்திப்பு மரியாதைக்குரிய தலாயிலாமாவில் இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : மதிப்பிற்குரிய, மதிப்புமிகுந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत अधिक माननीय।

धर्मशाला में हमारी मुलाकात महामान्य दलाईलामा से हुई।
अलीजा, आलीजाह, महामान्य

ಅರ್ಥ : பூஜை செய்வதற்குரிய, பூஜை செய்வதற்கு யோக்கியமான

ಉದಾಹರಣೆ : கௌதம புத்தர் வணக்கத்துக்குரிய மனிதர் ஆவார்.

ಸಮಾನಾರ್ಥಕ : வணக்கத்துக்குரிய, வந்தனத்துக்குரிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Worthy of adoration or reverence.

reverend, sublime

ಅರ್ಥ : (நல்ல நிலையில் இருக்கும் காரணத்தால்) ஒருவருக்கு மரியாதைக் கொடுக்கும் தகுதியிருப்பது

ಉದಾಹರಣೆ : சச்சின் சதமெடுத்ததன் காரணமாக அணி ஒரு மரியாதைக்குரிய ஸ்கோர்களை உருவாக்கியது

ಸಮಾನಾರ್ಥಕ : மதிப்பிற்குரிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

(अच्छी अवस्था आदि में होने के कारण) जो सम्मान के योग्य हो।

सचिन के शतक के कारण टीम एक सम्मानजनक स्कोर बना पाई।
सम्मानजनक, सम्मानीय

Deserving of esteem and respect.

All respectable companies give guarantees.
Ruined the family's good name.
estimable, good, honorable, respectable