ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மரபு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மரபு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பழங்கால முறைகளில் கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுகளையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.

ಉದಾಹರಣೆ : அவ்வப்போது மரபு வாத வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : மரபுவாதம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह वाद या सिद्धांत जिसमें बहुत दिनों से चली आ रही रीति-रिवाजों पर ही अंधविश्वास हो।

कभी-कभी रूढ़िवाद विकास में बाधक होता है।
रूढ़िवाद

ಅರ್ಥ : (உயிரியல் விஞ்ஞானத்தில்) உயிர்களின் வகைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் குறிப்பது

ಉದಾಹರಣೆ : தவளையின் அறிவியல் பெயர் ராணாடிக்ரீனா ஆகும் அதில் ராணா தவளையின் வம்சம் இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அங்கிசம், இனம், வம்சம், வர்க்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

(जीवविज्ञान) जीव का वर्गीकरणात्मक वर्ग जिसमें एक या एक से अधिक प्रजातियाँ हों।

मेढक का वैज्ञानिक नाम राना टिग्रीना है जसमें राना मेढक का वंश है।
वंश

(biology) taxonomic group containing one or more species.

genus

ಅರ್ಥ : பரம்பரையின் மீதுள்ள உண்மையான பற்று

ಉದಾಹರಣೆ : நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிக்கவேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : பாரம்பரியம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

परम्पराओं के प्रति सच्ची निष्ठा।

हमें अपनी पारंपरिकता बनाए रखना चाहिए।
परंपरागतता, परम्परागतता, पारंपरिकता, पारम्परिकता

Strict adherence to traditional methods or teachings.

traditionalism, traditionality

மரபு   பெயரடை

ಅರ್ಥ : பண்பாட்டின் எல்லா அம்சங்களும் பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருவது அல்லது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி

ಉದಾಹರಣೆ : நான் ஒரு மரபு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

परंपरावाद को मानने वाला।

मैं एक परंपरावादी परिवार में पली-बढ़ी हूँ।
परंपरा वादी, परंपरा-वादी, परंपरावादी, परम्परा वादी, परम्परा-वादी, परम्परावादी

Stubbornly conservative and narrow-minded.

hidebound, traditionalist