ಅರ್ಥ : மயிலின் தோகைகருநீல உடல்கொண்ட பெரிய பறவையின் மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக்கொண்ட இறக்கையின் தனிப்பகுதி
ಉದಾಹರಣೆ :
இந்த விசிறி மயிலிறகால் உருவாக்கப்பட்டிருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : மயில்தோகை, மயில்பீலி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Feather growing from the tail (uropygium) of a bird.
tail featherಅರ್ಥ : மினுமினுப்பான கருநீல நிறத்தில் மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக் கொண்ட மயில் இறக்கையின் தனிப்பகுதி.
ಉದಾಹರಣೆ :
கிருஷ்ணனின் மயிலிறகு கிரிடம் அழகாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : மயில்இறகு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :