ಅರ್ಥ : இல்லாததை மனதில் கொண்டு வருவது அல்லது மனதில் உருவாக்கி வெளிப்படுத்துவது.
ಉದಾಹರಣೆ :
சிற்பி தன் கற்பனையை சிலை வடிவில் கொண்டுவந்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆகாசக்கோட்டை, ஆகாசப்பந்தல், எண்ணிப்பார்த்தல், கற்பனை, மனக்கோட்டை, மனோராஜ்யம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The ability to form mental images of things or events.
He could still hear her in his imagination.