ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மனோகரமான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மனோகரமான   பெயரடை

ಅರ್ಥ : புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு.

ಉದಾಹರಣೆ : உங்களின் நட்பால் எனக்கு இன்பகரமான அனுபவம் கிடைத்தது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆனந்தகரமான, இன்பகரமான, உற்காசமான, உவகையான, உவப்புகரமான, எக்களிப்பான, எழுச்சியான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷ்கரமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, மகிழ்ச்சிகரமான, மலர்ச்சியான, விம்மிதமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो सुख देने वाला हो।

आपके संसर्ग से मुझे सुखद अनुभूति की प्राप्ति हुई।
सुखकारी, सुखद, सुखदाई, सुखदाय, सुखदायक, सुखदायी, सुखदैन, सुखप्रद

ಅರ್ಥ : புலன்களுக்கும் மனத்திற்கும் மகிழ்ச்சி தரும் இனிமையான தன்மை.

ಉದಾಹರಣೆ : ஏரிகள் நிறைந்த பகுதியைப் பார்ப்பதற்கு ரம்மியமானதாக இருக்கும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஒயிலான, ஜோரான, ரம்மியமான, வசீகரமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो रमण करने के योग्य हो।

झीलों से घिरा आई आई टी पवई एक रमणीय स्थल है।
रमण, रमणीक, रमणीय, रम्य, रावन

Excellent and delightful in all respects.

An idyllic spot for a picnic.
idyllic