ಅರ್ಥ : ஒரு ஆணை சட்டபடி திருமணம் செய்து கொண்டவள்
ಉದಾಹರಣೆ :
மனைவி கணவனின் வாழ்க்கையில் சரிபாதி
ಸಮಾನಾರ್ಥಕ : துணைவி, பொண்டாட்டி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தன்னுடைய கணவனோடு அந்நியோனியமாக இருந்து அவருக்கு முறைப்படி சேவை செய்யும் பெண்
ಉದಾಹರಣೆ :
இந்த புத்தகத்தில் இந்திய பதிவிரதைகளின் கதைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : ஏகபத்தினி, துணைவி, பதிதெய்வம், பதிவிரதை, பத்தினி, பெண்டாட்டி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :