ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மனநிறைவான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மனநிறைவான   பெயரடை

ಅರ್ಥ : ஒருவருடைய அனைத்து ஆசைகளும் பூர்த்தியடைவது அல்லது நிறைவேறுவதால் மகிழ்ச்சியடைவது

ಉದಾಹರಣೆ : முழு திருப்தியடைந்த நபர் எப்போதும் இன்பமாக இருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசை நிறைவேறிய, மனநிறைவடைந்த, முழுதிருப்தியடைந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिस पर किसी की बहुत अधिक या विशेष कृपा हुई हो और इसीलिए जो प्रफुल्लित तथा सब प्रकार से संतुष्ट हो या जिसकी सब कामना पूरी हो गई हो।

निहाल व्यक्ति सदैव सुखी रहता है।
आप्तकाम, निहाल, पूर्ण-काम, पूर्णकाम, सफल-मनोरथ

ಅರ್ಥ : நினைத்தது நிறைவேறியதால் அல்லது தேவையானது கிடைத்ததால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் நிறைவு உணர்ச்சி.

ಉದಾಹರಣೆ : நான் தங்களின் தரிசனத்தைப் பெற்று திருப்தியான நிலையை அடைந்தேன்

ಸಮಾನಾರ್ಥಕ : திருப்தியான, நிம்மதியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसकी इच्छा या वासना पूरी हो चुकी हो।

मनचाही भिक्षा पाकर साधु ने दाता को तृप्त मन से दुवाएँ दी।
अघाया हुआ, अनिच्छ, अयाचक, अयाच्य, आप्यायित, आसूदा, छकाछक, तारल, तुष्ट, तृप्त, तोषित, श्रांत, संतुष्ट, सन्तुष्ट

Satisfied or showing satisfaction with things as they are.

A contented smile.
content, contented