ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மனக்கிலேசம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மனக்கிலேசம்   வினைச்சொல்

ಅರ್ಥ : ஏதாவது ஒரு வேலை, விசயம் முதலியவற்றில் மனம் ஈடுபடாமை

ಉದಾಹರಣೆ : என்னுடைய தந்தை அவருடைய வேலையில் மனநிறைவில்லாமல் இருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : மனக்குறை, மனச்சஞ்சலம், மனச்சலிப்பு, மனநிறைவில்லாமை, மனம்ஒப்பாமை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के काम, बात आदि से संतुष्ट न होना।

आपके पिताजी आपके कामों से असंतुष्ट हैं।
असंतुष्ट होना

மனக்கிலேசம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : விரும்பத் தகாத பாதிப்பினால் ஒருவருக்கு மனத்தில் ஏற்படும் நிம்மதியற்ற இறுக்கமான நிலை

ಉದಾಹರಣೆ : மனக்கலக்கம் பலவிதமாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : மனக்கலக்கம், மனத்துயர், மனவருத்தம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी अप्रिय या अनिष्ट घटना के कारण मन में होने वाला विकार।

विक्षोभ के कई प्रकार हैं।
विक्षोभ

The feeling of being agitated. Not calm.

agitation