ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மனக்களிப்பு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மனக்களிப்பு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது

ಉದಾಹರಣೆ : அவன் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு சேவை செய்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், குஷி, சந்தோஷம், மகிழ்ச்சி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

साधारण बातों से होने वाला अस्थायी या क्षणिक तथा हल्का आनंद।

सभी को उल्लास का अनुभव नहीं होता है।
उमंग, उल्लास, गुदगुदाहट, गुदगुदी, हुलास

Joyful enthusiasm.

exuberance

ಅರ್ಥ : மனதில் சந்தோஷம் தோன்றவைக்கும் பேச்சு அல்லது செயல்

ಉದಾಹರಣೆ : நான் உல்லாச பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிட்டேன்.

ಸಮಾನಾರ್ಥಕ : உல்லாச பொழுதுபோக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

An activity that is diverting and that holds the attention.

amusement, entertainment