ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மதிப்பிற்குரிய ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ಅರ್ಥ : மதிப்பு வைக்கும் தகுதியிருப்பது (பெண்)

ಉದಾಹರಣೆ : மதிப்பிற்குரிய தாய்க்கு என்னுடைய வணக்கத்தைக் கூறுங்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : மரியாதைக்குரிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो पूजा किए जाने के योग्य हो (स्त्री)।

पूजनीया माँ को मेरा प्रणाम बोल देना।
पूजनीया, पूज्या, वन्दनीया

Deserving of esteem and respect.

All respectable companies give guarantees.
Ruined the family's good name.
estimable, good, honorable, respectable

ಅರ್ಥ : மிகவும் சிறந்த மற்றும் எளிமையான மனதுடைய

ಉದಾಹರಣೆ : மரியாதைக்குரிய பண்டிதர் மதன் மோகன் மாளாவியஜி காசி இந்து பல்கலைகழகத்தினை அமைத்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : மரியாதைக்குரிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत उच्च और उदार मनवाला।

महामना पंडित मदनमोहन मालवीय जी ने काशी हिंदू विश्वविद्यालय की संस्थापना की।
महामना

Noble and generous in spirit.

A greathearted general.
A magnanimous conqueror.
greathearted, magnanimous

ಅರ್ಥ : மதிப்பிற்குரிய

ಉದಾಹರಣೆ : பண்டித ராம் வசந்த் இந்த ஏரியாவின் மதிப்பிற்குரிய நபர்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसके दो हाथ या भुजाएँ हों।

यहाँ पाँच फुट ऊँची द्विभुज सूर्य की मूर्ति है।
द्विबाहु, द्विभुज, द्विभुजा

ಅರ್ಥ : மிக அதிகமாக வணங்கக்கூடிய

ಉದಾಹರಣೆ : தர்ம சாலையில் நம்முடைய சந்திப்பு மரியாதைக்குரிய தலாயிலாமாவில் இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : மதிப்புமிகுந்த, மரியாதைக்குரிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत अधिक माननीय।

धर्मशाला में हमारी मुलाकात महामान्य दलाईलामा से हुई।
अलीजा, आलीजाह, महामान्य

ಅರ್ಥ : (நல்ல நிலையில் இருக்கும் காரணத்தால்) ஒருவருக்கு மரியாதைக் கொடுக்கும் தகுதியிருப்பது

ಉದಾಹರಣೆ : சச்சின் சதமெடுத்ததன் காரணமாக அணி ஒரு மரியாதைக்குரிய ஸ்கோர்களை உருவாக்கியது

ಸಮಾನಾರ್ಥಕ : மரியாதைக்குரிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

(अच्छी अवस्था आदि में होने के कारण) जो सम्मान के योग्य हो।

सचिन के शतक के कारण टीम एक सम्मानजनक स्कोर बना पाई।
सम्मानजनक, सम्मानीय

Deserving of esteem and respect.

All respectable companies give guarantees.
Ruined the family's good name.
estimable, good, honorable, respectable