ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மண்டூகம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மண்டூகம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

ಉದಾಹರಣೆ : உன்னுடைய முட்டாள்தனமான காரியங்களில் செய்யப்படும் வேலை கெட்டுப் போகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அசடு, அஞ்ஞானி, அறிவிலி, அறிவுகெட்டவர், அவிவேகி, குப்பான், கோம்பை, சொக்கர், ஜடம், ஞானசூனியம், ஞானசூனியர், பாமரர், புத்தியீனர், புல்லர், புல்லறிவாளர், பேதை, மக்கு, மடையர், மண்டு, மண்ணாந்தை, மழுங்கல், முட்டாள், மூடர், மூளையில்லாதவர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

The trait of acting stupidly or rashly.

folly, foolishness, unwiseness

ಅರ್ಥ : நீண்ட பின்னங்கால்களால் நிலத்தில் தாவியும் நீரில் நீந்தியும் செல்லும் சிறு பிராணி.

ಉದಾಹರಣೆ : மழைக்காலத்தில் தவளைகள் காணப்படுகின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : தப்பளை, தவக்களை, தவக்கை, தவளை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक छोटा बरसाती उभयचर प्राणी जो प्रायः वर्षा ऋतु में तालाबों, कुओं आदि में दिखाई देता है।

बरसात के दिनों में मेंढक जगह-जगह कूदते नजर आते हैं।
अजिर, जिह्वमेहन, तरंत, तरन्त, तोय-सर्पिका, दर्दुर, दादुर, मंडूक, मण्डूक, मेंडक, मेंढक, मेडक, मेढक, वर्षाभू, वृष्टिभू, शल्ल, हरि

Any of various tailless stout-bodied amphibians with long hind limbs for leaping. Semiaquatic and terrestrial species.

anuran, batrachian, frog, salientian, toad, toad frog