ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மண்டலம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மண்டலம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மண்டலம், குழு, சங்கம்

ಉದಾಹರಣೆ : எங்கள் ஊரில் சித்திரகூடத்தில் ராமலீலை மண்டலம் வந்துள்ளது.

ಸಮಾನಾರ್ಥಕ : குழு, சங்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी विशेष कार्य, प्रदर्शन, व्यवसाय आदि के लिए बना हुआ कुछ लोगों का समूह।

हमारे शहर में चित्रकूट की राम-लीला मंडली आई हुई है।
टोली, दल, पार्टी, मंडली, मण्डली, संघ, संघात, सङ्घात

Any number of entities (members) considered as a unit.

group, grouping

ಅರ್ಥ : ஒரு முக்கியமான அதிகாரியின் கீழ் இருக்கும் மேலும் மாவட்டங்களின் பிரிவில் இருக்கும் எல்லையின் ஒரு பிரிவு

ಉದಾಹರಣೆ : அவன் வடக்கு பிரதேசத்தின் கோரக்பூர் மண்டலத்தில் வசிக்கக்கூடியவன் ஆவான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्रान्त आदि का वह विभाग जो एक विशेष अधिकारी के अधीन होता है और जो ज़िलों में विभाजित होता है।

वह उत्तर प्रदेश के गोरखपुर मंडल का रहने वाला है।
प्रमंडल, प्रमण्डल, मंडल, मण्डल, संभाग, सम्भाग

A large indefinite location on the surface of the Earth.

Penguins inhabit the polar regions.
region

ಅರ್ಥ : பூமியிலும் பூமியைச் சுற்றியும் இயற்கைக் கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்படும் பகுதி.

ಉದಾಹರಣೆ : சூரிய மண்டலத்தில் பல கிரகங்கள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सूर्य या चंद्रमा के चारों ओर दिखाई पड़नेवाला घेरा या परिवेश।

सूर्य मंडल में कई ग्रह चक्कर लगाते हैं।
मँडरा, मंडल, मण्डल

A solid figure bounded by a spherical surface (including the space it encloses).

sphere

ಅರ್ಥ : ஒரு மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் பிரிவு

ಉದಾಹರಣೆ : ஒரு மண்டலத்தில் சில மாவட்டங்கள் இருக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : மாவட்டம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी राज्य या मण्डल का निश्चित सीमा वाला वह भाग या खण्ड जो किसी प्रशासनिक अधिकारी के अधीन होता है।

एक मण्डल में कई जनपद होते हैं।
जनपद, ज़िला, जिला

A region marked off for administrative or other purposes.

district, dominion, territorial dominion, territory

ಅರ್ಥ : பூமியிலும் பூமியைச் சுற்றியும் இயற்கைக் கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்படும் தளம்.

ಉದಾಹರಣೆ : உத்தரமேரு பிரதேசம் குளிர் மண்டலப் பகுதியைச் சார்ந்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भूगोल में गरमी-सरदी के विचार से किए हुए पृथ्वी के पाँच भागों में से कोई एक भाग।

उत्तर मेरु शीत कटिबंध में आता है।
कटिबंध, कटिबन्ध, मंडल, मण्डल

Any of the regions of the surface of the Earth loosely divided according to latitude or longitude.

geographical zone, zone