ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மணிமாலை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மணிமாலை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ரத்தினம் அல்லது ரத்தினங்களால் உருவான மாலை

ಉದಾಹರಣೆ : அவளுடைய கழுத்தில் ஒரு விலைவுயர்ந்த அழகான ரத்தினமாலை இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : ரத்தினமாலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रत्न की या रत्नों से बनी हुई माला।

उसके गले में एक कीमती रत्न माला शोभायमान थी।
मणि माला, रत्न माला, रत्नावली

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

ಅರ್ಥ : முத்தாலான மாலை அல்லது அந்த மாலை முத்துகளால் செய்யப்பட்டது

ಉದಾಹರಣೆ : அவளுடைய கழுத்தில் ஒரு விலைவுயர்ந்த அழகான முத்து மாலை இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : முத்தாரம், முத்துமணிமாலை, முத்துமாலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मोती की माला या वह माला जो मोती पिरोकर बनायी जाती है।

उसके गले में मोती माला सुशोभित हो रही थी।
मुक्त माल, मुक्तमाल, मुक्ता माला, मुक्ता लता, मुक्ता हार, मुक्तामाला, मुक्तालता, मुक्तावली, मुक्ताहार, मोती माला

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

ಅರ್ಥ : சிறிய முத்துக்களைப் போலுள்ள சரம்

ಉದಾಹರಣೆ : சீதாவின் கழுத்தில் கிடந்த மணிமாலை மிக அழகாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : மணியாரம், முத்தாரம், முத்துமாலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छोटी गुरियों का कंठा।

सीता के गले में कंठी सुशोभित है।
कंठी, कण्ठी

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace