ಅರ್ಥ : எண்ணம் அழிந்து போதல்
ಉದಾಹರಣೆ :
இன்று தேநீர் அடிக்கடி பருகியதால் எனக்கு சாப்பிடும் எண்ணமே மடிந்தது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : விரிந்திருக்கும் அல்லது நீண்டிருக்கும் நிலையிலிருந்து சுருண்டோ அல்லது மடக்கப்பட்டோ படிதல்.
ಉದಾಹರಣೆ :
ரமேஷ் தூங்கி எழுந்ததும் போர்வையை மடித்தான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :