ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மடம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மடம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சன்னியாசிகள் தங்கும் இட

ಉದಾಹರಣೆ : மடத்தில் எல்லா துறவிகளும் அமர்ந்து பிரார்த்தனைச் செய்தனர்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अनाज के हरे या कच्चे बीजों का रस जो सफेद होता है।

कच्चे मक्के, गेहूँ आदि को दबाने पर उनमें से दूध निकलता है।
दुग्ध, दूध, दूधा

Any of several nutritive milklike liquids.

milk

ಅರ್ಥ : துறவிகள் முனிவர்கள் வசிக்கும் இடம்

ಉದಾಹರಣೆ : நாங்கள் வடக்கு காசியில் சுற்றும்போது சில நாட்கள் ஒரு மடத்தில் தங்கினோம்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசிரமம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

साधु-संतों के रहने का स्थान।

उत्तर काशी घूमने के समय हमने कुछ दिन एक मठ में गुज़ारे।
अखाड़ा, अखारा, आश्रम, मठ

The residence of a religious community.

monastery

ಅರ್ಥ : துறவிகள் வசிக்கும் இடம்

ಉದಾಹರಣೆ : காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரியாரின் மடம் உள்ளது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्राचीन बौद्ध भिक्षुओं आदि का धार्मिक निवास स्थान।

इगतपुरी में एक प्रसिद्ध संघ है।
संघ

ಅರ್ಥ : சிறிய மடம்

ಉದಾಹರಣೆ : இந்த குளத்தின் கரையில் தான் சாதுபாபாவின் மடம் அமைந்துள்ளது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छोटा मठ।

इस तालाब के किनारे ही साधुबाबा की मठिया स्थित है।
मठिया, मठी, मढ़ी

The residence of a religious community.

monastery

ಅರ್ಥ : இந்துக்களின் வாழ்க்கையில் நான்கு நிலைகள் பிரம்மச்சரியம்,கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சன்னியாசம்

ಉದಾಹರಣೆ : ஆசரம ஏற்பாடு வைதீக காலத்தில் நடைமுறையில் இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசரமம், ஆசாரியர் வாழுமிடம், சத்திரம், சாவடி, திருவாசல், மடாலயம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हिन्दुओं के जीवन की चार अवस्थाएँ - ब्रह्मचर्य, गृहस्थ, वानप्रस्थ और संन्यास।

आश्रम व्यवस्था वैदिक युग में प्रचलित थी।
आश्रम, चतुराश्रम

ಅರ್ಥ : ஏதாவது ஒரு முக்கியமான புனித தலம்

ಉದಾಹರಣೆ : சென்னைக்கு அருகில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தின் ஒரு புகழ் பெற்ற மடம் இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசரமம், ஆசிரமம், மடாலயம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई विशिष्ट पवित्र स्थान।

मद्रास के पास स्थित कांचीपुरम एक प्रसिद्ध पीठ है।
पीठ