ಅರ್ಥ : சமுதாயத்தில் சில பொதுவான விருப்பத்தை அல்லது சிறப்பை வைத்திருப்பவர்கள்பொதுவாகக் கூறும் போது மனித இனம்
ಉದಾಹರಣೆ :
மாணவர் விடுதியின் அறிவிப்புப் பலகையில் மாணவவிடுதி மக்களுக்கு ஒரு அறிவிப்பு எழுதப்பட்டிருகிறது மாணவன் பொதுமக்களிடம் வேண்டுவதென்னவென்றால் நூலகத்தில் சத்தம்போடாதீர்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : மனிதர்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பெரும்பாலும் ஒரு நாட்டில் வாழும் மனிதர்கள்.
ಉದಾಹರಣೆ :
மக்களுடைய நன்மைக்காக வேலைச் செய்ய வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : ஜனங்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The common people generally.
Separate the warriors from the mass.ಅರ್ಥ : ஒரு நாட்டில் வாழும் மனிதர்கள்.
ಉದಾಹರಣೆ :
ஆங்கிலேயர் இந்திய மக்கள் மீது மிகவும் வன்முறை செலுத்தினார்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நாட்டில் வாழும் மக்கள்
ಉದಾಹರಣೆ :
ராஜராஜ சோழன் காலத்தில் குடிமக்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர்.
ಸಮಾನಾರ್ಥಕ : குடிமக்கள், ஜனம், பிரஜை, பொதுமக்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :