ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மகாரசம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மகாரசம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அதிகமாக குழையவிடப்பட்ட சாதம் அல்லது உப்பு கலந்து வேகவைக்கப்பட்ட அரிசி ( முக்கியமாக நோயாளியின் செரிமானத்திற்காக )சாதம் அதிகமாக குழைந்த அல்லது உப்பு கலந்து வேகவைக்கப்பட்ட அரிசி ( முக்கியமாக நோயாளியின் செரிமானத்திற்காக )

ಉದಾಹರಣೆ : வைத்தியர் பத்தியமாக அவனை அரிசி கஞ்சி சாப்பிடக் கூறினார்

ಸಮಾನಾರ್ಥಕ : அன்னசாரம், அரிசி கஞ்சி, பிச்சிலம், மேழை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नमक डालकर उबाला हुआ चावल जो भात से अधिक गीला हो (विशेषकर पेचिश के रोगी के लिए )।

बैद्यजी ने पथ्य के रूप में उसे गुलत्थी खाने के लिए कहा।
गुलत्थी

ಅರ್ಥ : கொர - கொரப்பாக அரைத்த மொத்தமான தானியம்

ಉದಾಹರಣೆ : அம்மா விலங்குகளுக்கு கஞ்சி வைக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : அன்னசாரம், கஞ்சி, பிச்சிலம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मोटा या दरदरा पीसा हुआ अनाज।

माँ जानवरों के लिए दलिया उबाल रही है।
थूली, दलिया

Meal made from rolled or ground oats.

oatmeal, rolled oats