ಅರ್ಥ : உண்மையானதைப் போலத் தோற்றமுடையது, தரத்தில் தாழ்ந்ததாக இருப்பது
ಉದಾಹರಣೆ :
பள்ளி விழாவில் பல புகழ்பெற்ற தலைவர்களை போல மாணவர்கள் போலியாக வேடம் அணிந்து மகிழ்வூட்டினர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह जो अनुकरण करता हो।
नेता के अनुकर्त्ता ने सबको प्रभावित किया।ಅರ್ಥ : தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப செய்து கொள்ளும் அலங்கார ஒப்பனை
ಉದಾಹರಣೆ :
இந்திரன் கெளதம முனிவரிடம் வேடமிட்டு அகல்யாவை கவர திட்டமிட்டான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Any attire that modifies the appearance in order to conceal the wearer's identity.
disguiseಅರ್ಥ : தோற்றம், குணம், தன்மை முதலியவற்றில் பார்ப்பதற்கு உண்மையானதைப் போலவே இருப்பது.
ಉದಾಹರಣೆ :
நகல் செய்வதற்காக போலி பயன்படுத்தப்பட்டன
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
अनुलिपि तैयार करनेवाला यंत्र।
अनुलिपि तैयार करने के लिए डुप्लिकेटर का प्रयोग होता है।