ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பொறுக்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பொறுக்கு   வினைச்சொல்

ಅರ್ಥ : சிறிய பொருள்களை தேடித் தேடி எடுக்க

ಉದಾಹರಣೆ : அம்மா அரிசியிலிருந்து கல்லைப் பொறுக்கினாள்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छोटी-छोटी वस्तुएँ एक-एक करके हाथ से उठाना।

माँ आँगन में बैठकर चावल में से कंकड़ आदि चुन रही है।
चुनना, बिनना, बीनना

ಅರ್ಥ : பொறுக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : அவன் கூலியாட்களோடு குப்பைக் கூளங்களை பொறுக்கி கொண்டு இருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆய்ந்தெடு

ಅರ್ಥ : பொருட்களை பிரிக்கும் வேலையை நன்றாக செய்வது

ಉದಾಹರಣೆ : எஜமானன் வேலைக்காரன் மூலமாக தானியம் பொறுக்கிக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆய்ந்தெடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अच्छी या काम की चीज़ें अलग करवाना।

मालिक नौकर से अनाज चुनवा रहा है।
चुनवाना, चुनाना, छँटवाना, छंटवाना

Pick the best.

cream off, skim off