ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பொறியியல் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பொறியியல்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : கலைகள் அல்லது இயந்திரம் முதலியவற்றை இயக்கும், உருவாக்கும் அல்லது சீர்திருத்தும் கல்வி

ಉದಾಹರಣೆ : இந்த ஆசிரியர் எங்களுக்கு இயந்திரவியலைக் கற்றுக்கொடுத்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : இயக்கவியல், இயந்திரவியல், பொறிநுட்பக் கலை, மெக்கானிக், விசையியல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कल या यंत्र आदि चलाने, बनाने या सुधारने की विद्या।

ये अध्यापक महोदय हमें यांत्रिकी पढ़ाते थे।
अभियंत्रणा, अभियन्त्रणा, इंजीनियरी, इञ्जीनियरी, यंत्र-विद्या, यंत्रविद्या, यांत्रिकी

The branch of physics concerned with the motion of bodies in a frame of reference.

mechanics

ಅರ್ಥ : தொழில்நுட்ப வேலை

ಉದಾಹರಣೆ : அனைத்து பொறியாளர்களும் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : தொழில்நுட்பம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

பொறியியல்   பெயரடை

ಅರ್ಥ : பொறியியலோடு (எலக்ட்ரானிக்) தொடர்புடைய

ಉದಾಹರಣೆ : தற்பொழுது பொறியியல் உபகரணங்களின் பயன்பாடு கிராமங்களிலும் அதிகரித்திருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : எலக்ட்ரானிக், மின்னணுவியல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

इलेक्ट्रॉनिकी से सम्बन्धित या इलेक्ट्रॉनों के व्यवहार को नियन्त्रित करने वाले सिद्धान्तों पर काम करने वाला।

आजकल इलेक्ट्रॉनिक उपकरणों का प्रचलन गाँवों में भी बढ़ गया है।
इलेक्ट्रानिक, इलेक्ट्रॉनिक, इलेक्ट्रोनिक, इलैक्ट्रानिक