ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பொறி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பொறி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : எலியைப் பிடிப்பதற்கோ கொல்லுவதற்கோ மரத்தாலும் கம்பியாலும் ஆன அமைப்பு.

ಉದಾಹರಣೆ : எலிப்பொறியில் ஒரு பெரிய எலி மாட்டிக்கொண்டது

ಸಮಾನಾರ್ಥಕ : எலிப்பொறி, எலிவலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चूहों को फँसाने का एक प्रकार का पिंजरा।

चूहेदानी में एक मोटा चूहा फँस गया है।
चूहादान, चूहेदान, चूहेदानी, मूसदान, मूसदानी

A trap for catching mice.

mousetrap

ಅರ್ಥ : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.

ಉದಾಹರಣೆ : வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : கண்ணி, வலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तार या सूत आदि का वह पट जिसका व्यवहार मछलियों, चिड़ियों आदि को फँसाने के लिए होता है।

अंततः कबूतर शिकारी के जाल में फँस ही गये।
आनाय, जाल, पाश

A trap made of netting to catch fish or birds or insects.

net

பொறி   வினைச்சொல்

ಅರ್ಥ : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்

ಉದಾಹರಣೆ : அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : பதி, வெட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी चीज़ में धारदार वस्तु से बेल-बूटे, आकृति आदि बनाना या कुछ लिखना।

उसने संगमरमर पर अपना नाम उत्कीर्ण किया।
अवलेखना, उकीरना, उकेरना, उखेरना, उखेलना, उत्कीर्ण करना, खोदना

Make an incision into by carving or cutting.

incise

ಅರ್ಥ : சேர்,பதி, குறிப்பிடு, பொறி

ಉದಾಹರಣೆ : வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

ಸಮಾನಾರ್ಥಕ : குறிப்பிடு, சேர், பதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खाते आदि में लिखा जाना।

बकाया धनराशि आपके खाते में चढ़ गई है।
मतदाता सूची में आपका नाम डल गया है।
चढ़ना, टँकना, डलना, दर्ज होना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record