ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : உண்மையின்மை அல்லது பொய் சொல்லும் செயல்
ಉದಾಹರಣೆ : சிலர் பொய் சொல்வதே வழக்கமாக கொண்டதால் அவர்களின் வாயில் ஒருபோதும் உண்மை வருவதே இல்லை
ಸಮಾನಾರ್ಥಕ : பொய்மை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
असत्य या झूठ बोलने की क्रिया।
The deliberate act of deviating from the truth.
ಅರ್ಥ : பிறரை நம்பச் செய்வதற்காகத் திரித்துக் உண்மையில்லாத செய்திகளைக் கூறப்படுவது.
ಉದಾಹರಣೆ : பொய் தகவல்களை தெரிவிப்பது ஆபத்தானது
ಸಮಾನಾರ್ಥಕ : கள்ளம், புரட்டு, புளுகு, போலி
वह जो सत्य न हो।
The state of being false or untrue.
ಸ್ಥಾಪನೆ