ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பொந்து ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பொந்து   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மரத்தின் கிளைகள், அடிமரம் முதலியவற்றில் உருவான துளை பகுதி

ಉದಾಹರಣೆ : அரசமரத்தின் அடியில் ஒரு பொந்தில் பாம்பு இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पेड़ की शाखाओं, तने आदि में बना हुआ खोखला भाग।

पीपल के इस कोटर में एक साँप रहता है।
कोटर, खोंडर, खोंड़र, खोडर, निष्कुह

ಅರ್ಥ : மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு

ಉದಾಹರಣೆ : மரப்பொந்தில் உட்க்கார்ந்து பாம்பு படமெடுத்துக் கொண்டிருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : ஓட்டை, துளை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु आदि का वह भाग जो ख़ाली होता है।

पेड़ के खोखले भाग में बैठा सर्प फुफकार रहा था।
खोंखला, खोंखला भाग, खोखल, खोखला, खोखला भाग, पोल

A cavity or space in something.

Hunger had caused the hollows in their cheeks.
hollow

ಅರ್ಥ : உயிரிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறிய இடம்

ಉದಾಹರಣೆ : பாம்பு தன் பொந்தில் நுழைந்து விட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : பிளவு, வலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ज़मीन के अंदर खोदकर बनाई हुई जीव-जंतुओं के रहने की तंग छोटी जगह।

साँप अपने बिल में घुस गया।
गह्वर, बिल, विवर

ಅರ್ಥ : பெரும்பாலும் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் துளை.

ಉದಾಹರಣೆ : பாம்பு அறையின் துவாரத்தில் நுழைந்து விட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : ஓட்டை, துளை, துவாரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी चीज़ के बीच में खाली जगह।

साँप ने कमरे में छेद से होकर प्रवेश किया।
अवट, अवारी, उछीर, छिद्र, छेद, मोखा, रंध्र, विद्र, विवर, शिगा, श्वभ्र, सुराख, सूराख

An opening into or through something.

hole