ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பொதுவான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பொதுவான   பெயரடை

ಅರ್ಥ : எல்லோரும் பயன்படுத்தக்கூடியது.

ಉದಾಹರಣೆ : இந்தியா உலகத்திற்கு பொதுவான கருத்துகளை வெளியிடுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : உலகமயமான, சர்வமையமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसकी वैश्विक व्यापकता या व्यावहरिकता हो।

यह सार्वभौमिक आयात का मुद्दा है।
सर्वदेशी, सर्वदेशीय, सार्वजनीन, सार्वदेशिक, सार्वभौम, सार्वभौमिक

ಅರ್ಥ : எல்லாவற்றிற்கும் இருக்கும்

ಉದಾಹರಣೆ : கோபம் மனிதர்கள் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான குணம்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो सबमें सामान्य रूप से पाया जाता हो।

गतिशीलता प्राणियों का सर्वसामान्य गुण है।
सर्व साधारण, सर्व सामान्य, सर्वसाधारण, सर्वसामान्य

ಅರ್ಥ : எந்த தரப்புக்கும் சார்பாக இல்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : கிராமத்தில் நடுநிலையான பள்ளி திறக்கப்பட்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நடுநிலையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मध्य या बीच का।

गाँव में माध्यमिक विद्यालय खोला गया है।
माध्यमिक, मिडल

ಅರ್ಥ : ஒவ்வொருவருக்கும்

ಉದಾಹರಣೆ : கிராமத்தில் அனைவருக்கும் பொதுவான கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो सबके के लिए हो।

सुलभ सौचालय सर्वसामान्य लोगों की सुविधा के लिए है।
सर्व साधारण, सर्व सामान्य, सर्वसाधारण, सर्वसामान्य