ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பேராசை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பேராசை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒன்றைப் பெறவேண்டும் என்ற தீவிர ஆசை

ಉದಾಹರಣೆ : அதிக பேராசை அவனை குழியில் தள்ளியது

ಅರ್ಥ : ஒன்றைக் குறித்த எதிர்ப்பார்ப்புடன் கூடிய உணர்வு

ಉದಾಹರಣೆ : அழுகின்ற குழந்தையை ஆசை காட்டி அமைதிபடுத்த முடிகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह बात या कार्य जो किसी को लुभाकर अपनी ओर खींचने या उससे कोई काम कराने के लिए हो।

रोते बच्चे को प्रलोभनों द्वारा आसानी से चुप कराया जा सकता है।
प्रलोभन, लालच

The act of influencing by exciting hope or desire.

His enticements were shameless.
enticement, temptation

ಅರ್ಥ : பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல் மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசை.

ಉದಾಹರಣೆ : எந்த பொருளின் மீதும் பேராசை கொள்வது நல்லதல்ல

ಸಮಾನಾರ್ಥಕ : அபிலாசை பெரும்ஆசை, தூராசை, பேராவல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कुछ पाने की बहुत अधिक इच्छा या चाह जो प्रायः अनुचित मानी जाती है।

लालच बुरी बला है।
आमिष, इकस, ईहा, गाध, तमा, प्रलोभ, प्रलोभन, ललक, लालच, लालसा, लिप्सा, लोभ

Excessive desire to acquire or possess more (especially more material wealth) than one needs or deserves.

greed