ಅರ್ಥ : தொடர்ந்து தண்ணியான மலம் வெளியேறும் ஒரு நோய்
ಉದಾಹರಣೆ :
அவன் மருத்துவரிடம் சென்று பேதிக்கான மருந்து எடுத்துக் கொண்டான்
ಸಮಾನಾರ್ಥಕ : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றெடுப்பு, வயிற்றோட்டம், வெதுப்பம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
एक रोग जिसमें लगातार पतला पखाना आता है।
वह डाक्टर के पास दस्त की दवा लेने गया है।Frequent and watery bowel movements. Can be a symptom of infection or food poisoning or colitis or a gastrointestinal tumor.
diarrhea, diarrhoea, looseness, looseness of the bowelsಅರ್ಥ : அதிக அளவில் நீர்த் தன்மையோடு மலம் கழித்தல்.
ಉದಾಹರಣೆ :
கவின் பேதியால் மூன்று நாட்கள் அவதிப்பட்டான்
ಸಮಾನಾರ್ಥಕ : வயிற்றுபோக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
An infection of the intestines marked by severe diarrhea.
dysentery