ಅರ್ಥ : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்
ಉದಾಹರಣೆ :
கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்
ಸಮಾನಾರ್ಥಕ : அண்டா, கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, வளைப்பதலை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு வகை அண்டா
ಉದಾಹರಣೆ :
குண்டானில் நீர் நிரப்பப்பட்டு இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அண்டா, குண்டான், பெரும்பாண்டம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நீர் வைக்கும் அல்லது நிரப்பும் பித்தளை அல்லது உலோகத்திலான ஒரு பெரிய பாத்திரம்
ಉದಾಹರಣೆ :
அண்டா நீரினால் நிரப்பப்பட்டு இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அண்டா, குண்டா, பெரும்பாண்டம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்
ಉದಾಹರಣೆ :
அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அண்டா, கங்காளம், ஜோடுதலை, ஜோடுதவலை, வளைப்பதலை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।
अटका बहुत बड़ा होता है।