ಅರ್ಥ : புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் இந்துக்களின் பதினாறாவது சடங்குகளில் ஒன்று
ಉದಾಹರಣೆ :
என்னுடைய சகோதரி மகனின் பெயர் சூட்டுவிழா நவம்பர் பதிநான்கு அன்று நடந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : நாமஞ்சாத்துதல், நாமஞ்செய்தல், நாமதாரணம், பெயர் சூட்டுகை, பெயர் தரிக்கை, பெயர் வைத்தல், பேர் வைத்தல், பேர்சூட்டுவிழா
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
हिंदुओं के सोलह संस्कारों में से एक जिसमें नवजात शिशु का नाम रखा या स्थिर किया जाता है।
मेरी भतीजी का नामकरण चौदह नवम्बर को है।